G15 நாடுகளின் அடுத்த தலைவராக மகிந்த?
G15 கூட்டமைப்பின் அடுத்த தலைவராக மகிந்த றாஜபக்ச நியமிக்கப்படலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் மே மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட இருக்கிறார்.
வளர்ந்து வரும் நாடுகளின் அமைப்பான G15 இல் பிறேசில், ஆர்ஜென்ரீனா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியை வகிக்கும் ஈரான் ஏற்கனவே மகிந்த றாஜபக்சவே அடுத்த தலைவர் பதவியை ஏற்பதற்குப் பொருத்தமானவர் எனத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















