Thursday, September 09, 2010

யாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை புனரமைக்கும் பணியில் சீனா

Addthis

chinaflag4.gif - 1.61 Kbயாழ்ப்பாணத்தின் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியை சீனா ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் - பலாலி, யாழ்ப்பாணம் - மானிப்பாய், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆகிய வீதிகளே சீன அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 30 வருடங்களாக எந்தவொரு திருத்த வேலைகளையும் கண்டிராத பண்ணைப் பாலமும் புதுப்பிக்கப்பட உள்ளது.

இந்த வீதி புனரமைப்புக் குறித்து ஆராய்வதற்காக சீன அரசாங்கத்தின் இரண்டு பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் அரச அதிபரைச் சந்தித்து உரையாடினர்.

இதனிடையே குறித்த வீதிகளின் அருகே பெருமளவு கோயில்களும் பாடசாலைகளும் அமைந்திருப்பதால் இவற்றின் கதி குறித்து சமூக சங்கங்கள் கவலையடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form