தேர்தல் ஆணையாளர்கள் கட்சித் தலைவர்களை இன்று சந்திக்கிறார்
நடைபெற இருக்கின்ற தேர்தல் தொடர்பாகவும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவது குறித்தும் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா இன்று கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்.
சகல கட்சிகளுக்கும் இது தொடர்பான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் திணைக்களம் இது குறித்து இன்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதே வேளை இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் விளக்க உள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்திருக்கிறார்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















