Thursday, September 09, 2010

இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட திருப்பண்டம் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது

Addthis

anthony1.jpg - 67.83 Kbஇத்தாலி நாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கும் புனித அந்தோனியரின் திருப்பண்டம் இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இத் திருப்பண்டம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை வரை வைக்கப்பட்டிருந்து பின்னர்  புதன்கிழமை காலி நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

காலியிலிருந்து விமான மூலம் கொண்டு வரப்பட்ட திருப்பண்டப் பேழையை மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் துணை ஆயர் கலாநிதி பொன்னையா யோசப்பும் பொறுப்பேற்றனர்.

தற்போது இத்திருப்பண்டம் மட்டக்களப்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. இத் திருப்பண்டமானது ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு எடுத்துச் செல்லப்படும்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form