Thursday, September 09, 2010

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து கொள்வோம் என்கிறார் ஆறுமுகம் தொண்டமான்

Addthis

arumugam1.jpg - 23.41 Kbஇந்த நாட்டில் யார் பதவிக்கு வந்தாலும்  அவர்களோடு இணைந்து மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கொள்கை என்று ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே சௌமியமூர்த்தி தொணடமானின் காலத்திலிருந்தே செயற்பட்டு வருவதாகவும் இதன் படியே தொடர்ந்து செயற்பட உள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா ஆட்சிகளிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒட்டிக் கொண்டுள்ள போதிலும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form