இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார்
எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் நடத்தப்பட இருக்கும் இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார் எனவும் அதற்குப் பதிலாக சட்டத்தரணிகளே கலந்து கொள்வர் எனவும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் கலந்து கொள்ளும் சட்டத்தரணிகளும் இந்த வழக்கின் நீதித் தன்மை குறித்தே விவாதிப்பார்கள் என்றும் அரசால் சோடிக்கப்பட்ட வழக்குக் குறித்து வாதாட மாட்டார்கள் என்றும் தெரிவித்த அநுர குமார திசாநாயக்கா இந்த வழக்கு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















