சரத் பொன்சேக்கா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்
கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்கா அவர் இழைத்துள்ள இராணுவக் குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பிற்கான ஆணைணயகத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்தார்.
இராணுவ ரகசியங்களை வெளியிட்டது மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















