லசந்த விக்கிரதுங்கவின் கொலை குறித்து மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரதுங்கவின் கொலை தொடர்பாக மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.
இராணுவ உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
லசந்த விக்கிரதுங்க கொலையாகி ஒரு வருடம் கழிந்துள்ள நிலையில் இது வரை எதுவித நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் தற்போது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சரத் பொன்சேக்காவிற்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளைக் கைது செய்து வருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















