மனித உரிமைகளை மதிக்கும் தன்மை இலங்கையில் குறைந்து கொண்டே செல்கிறது என அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் குற்றச்சாட்டு
3 தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமைகளை மதிக்கும் தன்மை குறைந்து கொண்டே செல்வதாக 2009ம் ஆண்டிற்கான அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இரண்டு தரப்பையும் குறை கூறியுள்ள அறிக்கை யுத்தத்தின் பின்னரும் நிலமை மேம்படாமல் இருப்பது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளது.
சுயாதீன ஆணைக் குழுக்களை அமைப்பதை அரசு தவிர்த்து வருவதையும் குறை கூறி இருக்கும் இந்த அறிக்கை இதன் காரணமாக சுயாதீனமான மனித உரிமைகள் கமிசன், லஞ்ச ஊழல் கமிசன், பொலிஸ் கமிசன் போன்றவற்றை அமைக்க முடியாமல் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த அறிக்கையை அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















