Tuesday, September 07, 2010

சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

Addthis

amnesty5.jpg - 19.27 Kbஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அரசின் நடவடிக்கை என சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின் எதிரணிகளை ஒடுக்கும் அரசின் செயற்பாட்டின் மற்றொரு அங்கமே இது எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான சாம் சறீபி இந்தச் செயலை மன்னிப்புச் சபை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மேம்பட்ட நாடாக சிறிலங்காவை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட சறீபி யுத்த காலத்தில் பொன்சேக்கா இழைத்த யுத்தக் குற்றங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form