Tuesday, September 07, 2010

சரத் பொன்சேக்காவின் கைது குறித்து ஆளும் கட்சிக்குள்ளும் அதிருப்தி

Addthis

dmjayaratna.jpg - 8.99 Kbமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டது குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

கட்சியின் மூத்த உறுப்பினரும் பிரதமர் பதவியை பெறக்கூடும் எதிர்பார்க்கப்படுபவருமான டி.எம். ஜயரத்ன, டிலான் பெரேரா போன்றவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் இந்தக் கைது பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருத்துத் தெரிவித்ததாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form