சோமாலியாவில் கடத்தப்பட்ட 13 இலங்கையரில் ஐவர் யாழ்ப்பாணத்தவர்
சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான MT Al Nisr Al Saudi என்ற கப்பலிலிருந்து கடத்தப்பட்ட 13 இலங்கை மாலுமிகளில் ஐவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 8 பேரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கப்பல் ஏடன் வளைகுடாவில் வைத்துக் கடத்தப்பட்டிருந்தது.
தற்போது கடத்தல்காரர்கள் கோரிய கப்பப் பணத்தைக் கொடுத்து கப்பலை விடுவிக்க குறித்த நிறுவனம் இணங்கியுள்ளதாகவும் எனினும் இதற்குச் சில நாட்கள் பிடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















