யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வரத்திற்கு விசேட பஸ் சேவை
சிவராத்திரியை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் கேதீஸ்வரத்திற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை ஆகிய இடங்களிலிருந்து விசேட பஸ்கள் புறப்பட உள்ளதாகவும் மக்களின் தொகைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருமளவு மக்கள் இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வரம் செல்வதற்கு ஆயத்தமாகி வருவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















