மகிந்த றாஜபக்சவே இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி
இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மகிந்த றாஜபக்சவே இருப்பார் என்றும் மற்றொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்படப் போவதில்லை என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது கட்சி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய புதிய அரசியல் யாப்பொன்றை அமுல் செய்யும் எனத் தெரிவித்த சிறிசேன இதன் மூலம் ஜனநாயகம் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்குகள் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்தும் வாக்குகளாகவும் நாட்டில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தும் வாக்குக்களாகவும் அமையும் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















