Thursday, September 09, 2010

ஐக்கிய நாடுகள் சபை இரட்டை வேடம் பூணுகிறது என்கிறார் பிரதமர்

Addthis

610x.jpg - 23.87 Kbஐக்கிய நாடுகள் சபை இரட்டை வேடம் பூணுவதாகவும் தமக்கு வேண்டிய நாடுகளுக்கு ஒரு கொள்கையையும் மற்றைய நாடுகளுக்கு இன்னொரு கொள்கையையும் கடைப்பிடிப்பதாவும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் மேற்கொள்ளும் யுத்த மீறல்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீது இவ்வளவு அழுத்தங்களைப் பிரயோகிப்பதே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form