Thursday, September 09, 2010

தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தும்படி கனடா வலியுறுத்து

Addthis

canada.gif - 15.64 Kbஇலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி கனடா கேட்டுள்ளது.

கனடாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராகப் பதவியேற்றுள்ள சித்திராங்கனி விஜிஸ்வராவைச் சந்தித்த கனடா வெளிநாட்டமைச்சரின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒப்ராய் இந்த விடயத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

இன்னமும் மீளக் குடியேற்றப்படாத சுமார் ஒரு லட்சம் மக்களினை மீளவும் குடியேற்றுவற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படி கேட்டுக் கொண்ட ஒப்ராய் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு கனடா தயாராயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form