Thursday, September 09, 2010

சரத் பொன்சேகா விசாரணைகளுக்குச் சமூகமளித்தே ஆக வேண்டும் என்கிறது அரசு

Addthis

hulugalle2.jpg - 20.98 Kbஎதிர்வரும் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற இருக்கும் இராணுவ விசாரணைகளில் சரத் பொன்சேகா நேரடியாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனக்குப் பதிலாக மற்றொருவரை விசாரணைகளுக்கு அனுப்புவதற்கு இராணுவச் சட்டத்தில் இடமில்லை எனக் குறிப்பிட்ட தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல, சரத் பொன்சேகா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு எதுவித காரணமுமில்லை எனவும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இந்த விசாரணைகளுக்குச் சமூகமளிக்க மாட்டார் என்றும் அவரது வழக்கறிஞர்களே சமூகமளிப்பர் என்றும் ஜெ.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:):(:0:shock::confused:8):lol::x:P:oops::cry:
:evil::twisted::roll::wink::!::?::idea::arrow:
Security
Please input the anti-spam code that you can read in the image.

விளம்பரம்

மாவீரர் துயிலுமில்லம்

Media Links

   Tamil Eelam News
   Tamil Star Entertainment
   Tamil Star Radio

   
   

Tamil Business Directory

Upcoming Events

No events

Latest News

Login Form