தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு கிளிநொச்சி செல்லத் தடை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனை கிளிநொச்சியில் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்துத் தெரிவித்த சிறிதரன் அங்கு சந்திக்கவிருக்கும் ஆட்களின் பெயர் விபரங்களைத் தரும்படி இராணுவத்தினர் கேட்டதாகவும் இதன் காரணமாக அவர்கள் படையினரால் துன்புறுத்தப்படலாம் என்பதால் தான் அந்தப் பெயர் விபரங்களை வழங்கவில்லையென்றும் இதனைத் தொடர்ந்து தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்குக் கூட இராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் சுதந்திரமான தேர்தலை எப்படி எதிர்பார்ப்பது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- பியசேனாவை கட்சியை விட்டு நீக்குமாறு கோரிக்கை
- இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் ஊக்குவித்தன - இராணுவத் தளபதி
- இராணுவப் புரட்சி ஏற்படலாம் - சரத் பொன்சேகா எச்சரிக்கை
- UNHCR இற்கு எதிராக கோத்தபாய குற்றச்சாட்டு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரசிற்கு ஆதரவு
- வாசுதேவா உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி விட்டனர்- விக்கிரமபாகு குற்றச்சாட்டு
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.






















