எனக்கு அறிவுரை கூறத்தான் முடியும், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் தேர்தல் ஆணையாளர்
அரச ஊடகங்களின் தலைவர்களை அழைத்து நடுநிலையாகச் செயற்படும்படி தான் வலியுறுத்த உள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நியாயமாகச் செயற்படும்படி கேட்டுக் கொள்ள மட்டுமே தன்னால் முடியும் என்றும் அவர்கள் அவ்வாறு செயற்படாதவிடத்து அது குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லையென்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்ததாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பனர் அநுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
தேர்தலை பொறுப்புடன் நடத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட தேர்தல் ஆணையாளரின் இந்தக் கருத்து சுயாதீன தேர்தல் கமிசனை அமைக்க அரசு மறுத்து வந்ததன் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த அநுரகுமார இந்நிலையில் நடைபெறும் தேர்தலை ஜனநாயகத் தேர்தல் என்று எவ்வாறு வர்ணிப்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவீரர் துயிலுமில்லம்
Media Links
| Tamil Eelam News | ||
| Tamil Star Entertainment | ||
| Tamil Star Radio |
![]() | ||
Tamil Business Directory |
Upcoming Events
| No events |
Latest News
- தமிழ் கட்சிகளின் அரங்கத்தினரால் தீர்வுத் திட்டம்
- 18ம் திருத்தச்சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்
- திருகோணமலையில் வெள்ளை வான் கடத்தல்.
- சவேந்திர சில்வா 15ம் திகதி பதவியேற்கிறார்.
- இந்திய இராணுவத் தளபதி மகிந்தவைச் சந்தித்தார்.
- புலிகளின் உருவாக்கத்திற்கு அரசியல் வாதிகளே காரணம் - ரணதுங்கவிற்கு ஞானம்
- அரச அதிபர்களின் மாநாடு யாழ்ப்பாணத்தில்
- ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.
- வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கும் முடிவில் மாற்றமில்லை – கோத்தபாய றாஜபக்ச






















